1200 years old plant

img

உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூர் அருகே அனுமந்தண்டலம் கிராமத்தில் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பிற்கால பல்லவர் காலத்தை சார்ந்த நடுகல் வீரன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.